மெஷின் தெரபி (Mechano Therapy) பற்றிய ஓர் அறிமுகம்

* மெஷின் தெரபி என்பது மெஷின் மூலமாக நம் உடல், இடுப்பு, கை, கால் வலிகளை நீக்கி உடல் தசைகளை இலகு அடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து நல்வாழ்வளிக்கும் தொழில்நுட்பம்.


 * மிகச் சரியான முறையில் உங்கள் கை கால்களை பிடித்துவிடுவதுபோல் செயல்படுவது இந்த மெஷின் தெரபியின் சிறப்பு அம்சமாகும்.


* இது வளர்ந்து வரும் தொழில். புதுமையான தொழில். போட்டியில்லாத் தொழில். பியூட்டி பார்லர், ஹேர்கட்டிங் சலூன் போன்று மெஷின் தெரபி சென்டர்களும் இனி அனைத்துத் தெருக்களையும் ஆக்கிரமிக்கும். ஏனெனில் அதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.


* நீங்கள் குறைந்த முதலீட்டில் தெரபி மெஷின் சென்டர் ஆரம்பித்து அதிக லாபம் ஈட்ட முடியும்.


* தெரபி மெஷின் ஒருநாளில் எத்தனை மணிநேரம் ஓடியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளமுடியும். (Counter Facility உண்டு).


* தெரபி மெஷின் இயக்கிய நேரம் உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும். Website மூலமாகவும் நீங்கள் எளிதில் மொத்த பயன்பாட்டை தெரிந்துகொள்ளலாம்.


* தெரபி மெஷின் இயக்குவது மிக சுலபமானது. ஒருவருட வாரண்டி உண்டு.


* நாங்கள் Relaaaax என்ற Brand-ல் மெஷின் தெரபி சென்டர் Franchise-களை உருவாக்கி வருகிறோம்.


வாரம் ஒருமுறை மெஷின்தெரபி செய்வதினால் உண்டாகும் பலன்கள்

* தசைவலி, கழுத்து வலி, முதுகு வலி குறையும்.

* சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

* மன அழுத்தம் நீங்கி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்.

* சீரான இரத்த ஓட்டத்தினால் ஜீரண மண்டலம் நன்கு செயல்படும்.

* இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இரத்த அழுத்தத்தை தவிர்க்கும்.

* சோர்வுற்ற பாதங்களையும், கால்களையும் நன்றாக பிடித்துவிடுவதால் வலியிலிருந்து விடுபட உதவும்.

* நல்லதூக்கத்திற்கு வழி செய்யும். * நாடி நரம்புகளுக்கு புத்துணர்ச்சியூட்டி இயங்க வைக்கும்.

* உடல்சோர்வு மற்றும் மனச்சோர்வு நீங்கி ஆரோக்கியத்துடன் இயங்க வைக்கும்.

* உடல் அசதி, மதமதப்பை போக்கி சுறுசுறுப்பாக செயல்படவைக்கும்.

Franchise Benefits :

* தெரபி சென்டருக்குத் தேவையான பொருட்கள், மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.

 

* உங்கள் கடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், தரை, சுவர், விளம்பரப் பெயர் பலகை, டிசைன்கள் அனைத்தும் உருவாக்கி தரப்படும்.

 

* உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

 

* குறிப்பிட்ட கால இடைவெளியில் மார்க்கெட்டிங் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படும். 

 

* தொழிலை விரிவடையச் செய்ய மார்க்கெட்டிங் உத்திகள் கலந்து ஆலோசிக்கப்படும். இன்னும் பல வாய்ப்புகளும் அறிமுகப்படுத்தப்படும்.

 

* பெண்களுக்கு தெரபி மெஷின் இயக்க ஒரு பெண் ஊழியரை நியமிக்க வேண்டும்.

 

* நீங்கள் எங்களது மற்ற Relaaaax Products-களை விற்பனை செய்யும்போது அதில் தக்க வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

Why
RELAAAAX ?

ஒருவருக்கு உடலில் வலி அல்லது சோர்வு உண்டாகும் போது மனதளவிலும் தளர்ச்சி ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து செயலாற்றும் தன்மை குறைகிறது.
இந்த மெசின் தெரபி செய்வதன் மூலம் பாதத்தில் இருந்து கால், மூட்டு தொடர்ந்து இடுப்பு, முதுகு, தோள்பட்டை, கழுத்து, கைகள் மூட்டு, மணிக்கட்டு வரை அனைத்து உருப்புகளையும் பிடித்து விடுவதால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

வாடிக்கையாளர் தெரபி எடுத்துக் கொண்ட 20 நிமிடத்தில் அவருக்கு நன்கு எக்ஸர்சைஸ் செய்தமாதிரியான ஒரு உணர்வு. உடல் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் ரிலாக்ஸ் ஆக இருப்பதை உணர முடிகிறது. இதனால் நன்கு புத்துணர்ச்சியுடன் செயலாற்ற முடிகிறது.
Relaaaax.com

Happy Customers